மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து, கடல்சார் பழங்குடியினராக (Sea Tribe) அறிவிக்க வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டது. அதன் விபரம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
எண் | தேதி | இடம் |
1 | 26-June-2016 | இராயபுரம் (சென்னை) |
2 | 15-July-2016 | காசிமேடு (சென்னை) |
3 | 23-July-2016 | நாகர் கோவில் |
4 | 24-July-2016 | கடலூர் |
5 | 25-July-2016 | பழவேற்காடு |
6 | 28-July-2016 | திருவொற்றியூர் (சென்னை) |
7 | 06-Aug-2016 | கல்பாக்கம் |
8 | 14-Aug-2016 | தூத்துக்குடி |
9 | 21-Aug-2016 | பட்டினம்ப்பாக்கம் (சென்னை) |
மீன் இனத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களை விடுவிக்கக் கோரி மனிதசங்கிலி போராட்டம்.
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தியதாக பொய் வழக்கு பதிந்து தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களை விடுவிக்க கோரி போராட்டம்.
தமிழக மீன்வளத்துறையை கண்டித்து உண்ணாவிரதம்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
டீசல் விலை உயர்வை கண்டித்து 5 ஆயிரம் விசைப்படகுகள் தொழில் செய்யமால் வேலை நிறுத்தம் செய்யும் போராட்டம்.
மீனவர்களின் கட்டுமரம், பையர் படகு ஆகியவைகளுக்கு பயன்படுத்தப்படும் டீசலின் விலை உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி முற்றுகை போராட்டம்
கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக சாலை மறியல் மற்றும் காது
டீசல் விலை உயர்வை கண்டித்து முற்றுகை போராட்டம்
சென்னை - எண்ணூர் இணைப்புச்சாலைக்காக அகற்றப்பட இருந்த குடியிருப்புகளை அகற்றாவண்ணம் சென்னை கலெக்ட்டருடன் பேச்சு வார்த்தை நடத்தி வெற்றிகரமாக முடிவு கிடைத்தது.
அந்நிய மீன்பிடி கப்பல்களுக்கு, இந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்க அனுமதிக்க கூடாது என ஆர்ப்பாட்டம்.
மத்திய அரசியல் மீன் வளத்துறைக்கு தனி அமைச்சகம் அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்
மணலி சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கடற்கரை சாலை வழியாக கச்சா எண்ணெய் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் .
S.S.L.C தேர்வில் 500 க்கு 491 மதிப்பெண்கள் பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா, 100% தேர்ச்சி பெற்ற பள்ளிக்கு பாராட்டு விழா, ஏழை - எளிய மாணவ - மாணவியருக்கு இலவச சீருடை மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கும் முப்பெரும் விழா.
இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கொல்லப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து பாரத பிரதமர் பதவி விலக கோரி உண்ணாவிரதம்
இலங்கை கடற்படையை கண்டித்து சாலை மறியல்
இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிசூட்டை கண்டித்து முற்றுகை போராட்டம்
சிங்கள கடற்படை தாக்குதலை சமாளிக்க போர் பயிற்சி கேட்டு ஆர்ப்பாட்டம்
இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கொல்லப்பட்டதால், ராஜபக்சே மீது கொலை வழக்கு பதிவு செய்யக் கோரி உண்ணாவிரதம்
உலக மீனவர் தினத்தை முன்னிட்டு இருசக்கர வாகன பேரணி
கட்சத்தீவை மீட்கக்கோரி ஆர்ப்பாட்டம்
மீனவ போராளி அமரர். N.ஜீவரத்தினம் அவர்களின் நூற்றாண்டு விழாவில் அவரது உருவப்படம் திறந்தது